உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரௌபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திரௌபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திருவெண்ணெய்நல்லூர்: அரசூர் திரௌபதியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு  10-ம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, தனபூஜை, கோபூஜை, லட்சுமி பூஜை மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. 12-ம் தேதி காலையில் திரௌபதியம்மன் கோவில், சித்தி விநாயகர், பாலமுருகன் ஆகிய சுவாமிகளுக்கு புனித நீருற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !