உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

சிதம்பரம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

சிதம்பரம்: வாகீசநகர் பிரதான சாலையில் அமைந்துள்ள மனக்குறை தீர்க்கும் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !