உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யமுனாம்பாள் கோயிலில் மண்டலாபிஷேகம்!

யமுனாம்பாள் கோயிலில் மண்டலாபிஷேகம்!

நீடாமங்கலம்: யமுனாம்பாள் கோயிலில் கடந்த 6-ம் தேதி  குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து, மண்டலாபிஷேக விழா தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் ராஜ விநாயகர், யமுனாம்பாள் சன்னிதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !