உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாளின் எட்டு சயனக் கோலங்கள்!

பெருமாளின் எட்டு சயனக் கோலங்கள்!

1. யோக சயனம் - தில்லை, திருச்சித்திர கூடம்.
2. தர்ப்ப சயனம் - திருப்புல்லாணி.
3. புஜங்க சயனம் - திருவரங்கம் திருஎவ்வுள் (திருவள்ளூர்).
4. தலசயனம் - திருக்கடல்மலை (மகாபலிபுரம்)
5. வடபத்ர சயனம் - ஸ்ரீவில்லிபுத்தூர்.
6. உத்தான சயனம் - கும்பகோணம்.
7. வீர சயனம் - திரு இந்தளூர் (மயிலாடுதுறை)
8. மாணிக்க சயனம் - திருநீர்மலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !