வள்ளிமலை கோவிலில் திருக்கல்யாணம்!
ADDED :4287 days ago
வள்ளிமலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 4ம்தேதி கொடிஏற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. நேற்று காலை வேடற்பாரி உற்சவம் நடந்தது. பின்னர் வள்ளியம்மைக்கும் சுப்பிரமணியருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.