உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோவில் பவுணர்மி அஸ்திர யாகம்

காளியம்மன் கோவில் பவுணர்மி அஸ்திர யாகம்

திண்டுக்கல்: இந்திராநகரில் 51 அடி உயர வைஷ்ணவி காளியம்மன், முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று பவுணர்மியை முன்னிட்டு அஸ்திர மகாயாகம் நடத்தப்பட்டது.கோவிலில் குண்டம் அமைக்கப்பட்டு வேதமந்திரம் முழங்க யாகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !