உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோடிகாவல் கோயில்களில் நாளை கும்பாபிஷேகம்!

திருக்கோடிகாவல் கோயில்களில் நாளை கும்பாபிஷேகம்!

தஞ்சாவூர்: திருவாவடுதுறை வட்டம், திருக்கோடிகாவல் தலத்தில் உள்ள தேரடி விநாயகர், வித்யா விநாயகர், நர்த்தன விநாயகர், ஐஸ்வர்ய விநாயகர், அபயஹஸ்த ஆஞ்சநேயர், பிடாரி அம்மன் கோயில்களுக்கு  நாளை (16ம் தேதி) காலை 10 மணியளவிலும்; திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரர் கோயிலுக்கு 17ம் தேதி, திங்கட்கிழமை காலை 9.30 மணியளவிலும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !