சென்னை யோக ஆஞ்சநேய ஸ்வாமி கோயிலில் திருமஞ்சனம்!
ADDED :4286 days ago
சென்னை: ஆதம்பாக்கம், ஆண்டாள் நகரில் அமைந்துள்ள யோக ஆஞ்சநேய சுவாமி சன்னதியில் எழுந்தருளியுள்ள ஹயக்ரீவருக்கு நாளை (16ம் தேதி) காலை 7 மணிக்கு திருமஞ்சனமும், 9 மணியளவில் ஹோமமும் நடைபெற இருக்கிறது.