உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஜலாதிவாசம்!

ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஜலாதிவாசம்!

சேலம்: அரிசிபாளையம் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், வரும் பங்குனி உத்திர தினத்தன்று புதிதாக சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இதற்க்காக கொண்டு வரப்பட்ட வள்ளி தெய்வானை மற்றும் முருகன் பஞ்சலோக சிலைகளுக்கு கண் திறக்கப்பட்டு, "ஜலாதிவாசம் தண்ணீரில் வைக்கப்பட்டுள்ளதை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !