உறையூர் கமலவள்ளி நாச்சியார் கோவிலில் திருவாய்மொழி விழா!
ADDED :4248 days ago
திருச்சி: உறையூர் கமலவள்ளி நாச்சியார் கோவிலில் திருமொழி, திருவாய்மொழி திருநாளையொட்டி, நேற்று பரமபத வாசல் வழியாக கமலவள்ளி நாச்சியார் கடந்து சென்றார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.