உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரத்தில் திருமுறை வழிபாடு

காஞ்சிபுரத்தில் திருமுறை வழிபாடு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில் திருமுறை வழிபாடு பாக்கீஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.தொடர்ந்து திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் திருவிளையாடலில் "நரியும் பரியும் என்ற தலைப்பில் சொற்பொழிவும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !