மாயா கிருஷ்ணசுவாமி கோயில் விழா நாளை தொடக்கம்
ADDED :4264 days ago
களியக்காவிளை: அதங்கோடு ஆனந்தநகர் மாயா கிருஷ்ணசுவாமி கோயில் 89 ஆம் வருடவிழா நாளை தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல் நாள் காலையில் கணபதி ஹோமம், கலசபூஜை நடைபெறும்.