உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமானுஜருக்கு சிறப்பு அபிஷேகம்!

ராமானுஜருக்கு சிறப்பு அபிஷேகம்!

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை கிராமத்துக்கு செல்லும் சாலையில் உள்ள ராமானுஜர் கோவிலில் நேற்று திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி ராமானுஜருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் சிறப்பாக நடந்தது. மலர் அலங்காரத்தில் ராமானுஜர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !