சேலம் காவேரி மாரியம்மன் கோவில் திருவிழா!
ADDED :4222 days ago
சேலம்: ஜான்சன்பேட்டை காவேரி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, அலங்கார ஊஞ்சலில் காவேரி அம்மன் மற்றும் மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழாவையொட்டி, நடந்த பூங்கரகம் ஊர்வலம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.