நாமக்கல் நரசிம்மசாமி கோவிலில் வரும் 18ல் தேர்த்திருவிழா!
ADDED :4256 days ago
நாமக்கல்: நரசிம்ம சாமி கோவில் நாமக்கல் நரசிம்மசாமி, அரங்கநாதர் மற்றும் ஆஞ்ச நேயர் தேரோட்டம் வருகிற 18ம் தேதி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு 18ம் தேதி காலை 7.35 மணி முதல் 8.30 மணிக்குள் கோட்டை நரசிம்மசாமி திருத்தேர் வடம் பிடித்தலும், மாலை 4.35 மணிமுதல் 5 மணிக்குள் பேட்டை அரங்கநாதர் திருத்தேர் வடம் பிடித்தலும் நடைபெற உள்ளது.