உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை ரங்கநாத பெருமாள் கோயில் தேரோட்டம்

சென்னை ரங்கநாத பெருமாள் கோயில் தேரோட்டம்

சென்னை:  சென்னை ரங்கநாத பெருமாள் கோயில் தேரோட்டம் நடந்தது. சென்னை, திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரமோற்சவத்தை முன்னிட்டு நீர் வண்ண பெருமாள் தேரோட்டம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !