முத்துமாலை அம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை!
ADDED :4234 days ago
முக்கூடல்: நெல்லை, முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையை தொடர்ந்து மாலை 6 மணிக்கு 1008 விளக்கு பூஜை நடைப்பெற்றது.