/
கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்விழா: ப்ரல் 4ல் துவக்கம்!
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்விழா: ப்ரல் 4ல் துவக்கம்!
ADDED :4227 days ago
ராமநாதபுரம்: வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்திருவிழா வரும் ஏப்.4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ தீபாராதனைகளும் நடைபெறுகிறது. ஏப்ரல் 13ல் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து பால் குடங்கள், காவடிகள் எடுத்து வரப்படுகிறது. அன்று இரவு கோயிலில் பூக்குழி விழா நடைபெறுகிறது.