உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்குளி காசிவிஸ்வநாதர் கோயிலில் யுகாதி பண்டிகை விழா

ஊத்துக்குளி காசிவிஸ்வநாதர் கோயிலில் யுகாதி பண்டிகை விழா

திருப்பூர்:  ஊத்துக்குளி காசிவிஸ்வநாதர் கோயில் யுகாதி பண்டிகை விழா நடந்தது.  யுகாதி பண்டிகையையொட்டி திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள  உற்சவர் சிவன், அருணாசலேஸ்வரர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியை சுற்றுவட்டாரப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு தரிசித்தனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !