உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரி மல்லிகாஜுனேஸ்வர் கோயிலில் சிறப்பு யாகம்

தர்மபுரி மல்லிகாஜுனேஸ்வர் கோயிலில் சிறப்பு யாகம்

தர்மபுரி: தர்மபுரி கோயிலில் அமாவசை சிறப்பு யகாம் நடந்தது. தர்மபுரியில்   கோட்டை மல்லிகாஜுனேஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று , அமாவாசையை முன்னிட்டு சிறப்பு யாகம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !