திருச்செந்தூர் வெற்றி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :4244 days ago
திருச்செந்தூர் ; திருச்செந்தூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஸ்ரீ வெற்றி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. காலையில் கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. காலை விமான அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளானோர் கலந்து கொண்டனர்.