உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேத்துப்பட்டு மாதா மலையில் சிலுவை பாதை நிகழ்ச்சி

சேத்துப்பட்டு மாதா மலையில் சிலுவை பாதை நிகழ்ச்சி

சேத்துப்பட்டு:  சேத்துப்பட்டு மாதா மலையில் சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை ஆலயத்தில் சிலுவை பாதை நிகழ்ச்சி நடந்தது. இதில் வேலூர் மறைமாவட்ட பிஷப் கலந்துகொண்டு சிலுவை பாதை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மலையை சுற்றி கிறிஸ்தவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தினர்.  இதில் இரு மாவட்டஙகளைச் சேர்ந்த  சேர்ந்தவர்கள்   கலந்து கொண்டு ஜெபம் மற்றும் திருப்பலி நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !