உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ராம நவமி பூஜை!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ராம நவமி பூஜை!

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.ஆண்டாள் கோயில் ராமர், லட்சமணன், சீதா தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி, மாலை சுவாமிகள் வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !