உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மைக்காக 1008 திருவிளக்கு பூஜை

உலக நன்மைக்காக 1008 திருவிளக்கு பூஜை

கருத்தம்பட்டி: முத்துக்கவுண்டன்புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் மற்றும் கொள்ளுப்பாளையம் மாகாளியம்மன் கோவில்  அறக்கட்டளை சார்பில், உலக நன்மைக்காக  1008  திருவிளக்கு பூஜை  ஏப்.14-ம் தேதி  மாலை  4:00 மணிக்கு துவங்குகிறது. அவிநாசி ரோடு சங்கோதி பாளையம் பிரிவில் நடக்கும் பூஜையை அலகுமலை  ஸ்ரீதபோவனத்தைச் சேர்ந்த சுவாமினிகுப்பிரியானந்த  சரஸ்வதி நடத்தி வைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !