உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் பக்தர்கள் அவதி!

திருவண்ணாமலையில் பக்தர்கள் அவதி!

திருவண்ணாமலை:பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலத்துக்கு வந்த பக்தர்கள் ஊர் திரும்ப பஸ் நிலையத்திற்கு சென்றனர். ஆனால் பஸ் இல்லாததால் பக்தர்கள் அவதிபட்டனர்.இதனால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பஸ் பயண டோக்கனும் வழங்காததால் பக்தர்கள் ஊர் திரும்ப முடியாததால் அவதிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !