பராசக்தி காளியம்மன் கோயில் பொங்கல் விழா!
ADDED :4236 days ago
கள்ளிக்குடி : கள்ளிக்குடி அருகே வில்லுாரில், பராசக்தி காளியம்மன் கோயில் விழா நடந்தது. பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்தனர். பாப்பா ஊருணியிலிருந்து அலங்கார சப்பரத்தில் கரகம் எடுத்து வரப்பெற்றது.பக்தர்கள் எதிர்சேர்வை நடத்தினர். முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.