உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மம்மலை கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம்

மம்மலை கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம்

பேரையூர் : பேரையூர் மம்மலை கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காமாட்சியம்மன் மொட்டையசாமி கோயிலில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. பின், அனைத்து பூஜைகளும் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !