உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமாரகோவில் குமாரசுவாமி கோயிலில் பௌர்ணமி கிரிவலம்

குமாரகோவில் குமாரசுவாமி கோயிலில் பௌர்ணமி கிரிவலம்

தக்கலை:   குமரி மாவட்டம்,   வேளிமலை குமாரசுவாமி கோயிலில்,பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் நடைபெற்றது. தொடர்ந்து கோயிலில் குமாரசுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் பெண்கள் திரளானோர் பங்கேற்றனர்.முன்னதாக ஸ்ரீ மௌனகுருசாமி கோயிலில்  நேற்று  நடைபெற்றது. அலங்கார தீபாராதனை நடைபெற்றது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !