ஆரணி பெருமாள் கோவிலில் ராமநவமி விழா
ADDED :4293 days ago
ஆரணி: ஆரணி சார்பனார்பேட்டை பகுதியில் உள்ள கில்லா வரத ராஜ பெருமாள் கோவிலில் ராமர், லட்சுமணர், சீதை, அனுமனுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து, 10 நாட்களும் உற்சவம் நடந்தது. முக்கிய நிகழ்வாக சீதா கல்யாண உற்ச வம் நடந்தது. இதனை முன் னிட்டு உற்சவர் சிலை களுக்கு மலர்களால் அலங்கா ரம் செய்து புத்தாடைகள் அணி வித்து சீர்வரிசைகளு டன் யாகஹோம பூஜைகள் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சீதாதேவிக்கு திரு மாங்கல்யம் அணிவித்து திரு மணம் உற்சவம் நடத்தினர். . திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரி சனம் செய்தனர்.