உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் பாலசுப்பிரமணிய கோயில் பங்குனி உத்திர விழா!

திண்டுக்கல் பாலசுப்பிரமணிய கோயில் பங்குனி உத்திர விழா!

திண்டுக்கல்: திண்டுக்கல்  பாலசுப்பிரமணிய கோயில் பங்குனி திருவிழா நடந்தது. திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டில் பாலசுப்பிரமணியன் கோயில் இக்கோயிலில் பங்குனி உத்திர விழா நடந்தது. வருகிறது. விழா முக்கிய நிகழ்ச்சியாக நேறறு சுவாமி , குதிரை வாகனத்தில் வீதியுலா வந்தார். சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தரகள் திரளானோர் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !