மதுரை மீனாட்சி கோயிலுக்கு போனில் வெடிகுண்டு மிரட்டல்!
ADDED :4229 days ago
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்ககப்பட்டதை அடுத்து அங்கு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் சோனை நடத்தினர். 108 எண்ணுக்கு வந்த தொலைபேசியில் இந்த மர்ம நபர் பேசியுள்ளார். சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.