உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆன்மிக தொடர் சொற்பொழிவு

ஆன்மிக தொடர் சொற்பொழிவு

திருச்செங்கோடு; திருச்செங்கோடு – வேலூர் ரோடு பகுதியில் சத்யசாயி மந்திர் கோவில் உள்ளது. இங்கு “சத்ய சாயி சப்தாஹ தேவாமிர்தம்“ என்ற ஆன்மிக சொற்பொழிவு 7 நாட்கள் நடைபெறுகிறது.  இந்த சொற்பொழிவு  வரும்  26-ம் தேதி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு சாய் பஜனையுடன் துவங்குகிறது.  இதேபோல   நாமக்கல் நகரில் வருகிற 27–ந் தேதி தொடங்கி வருகிற மே மாதம் 3–ம்  தேதி வரை  நடக்க உள்ளது.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !