உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெகதீஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

ஜெகதீஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

கன்னியாகுமரி ; கொட்டாரம் ஜெகதீஸ்வரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா  இன்று தொடங்கி மே 4ம் தேதிவரை நடைபெறுகிறது.காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9.30க்கு திருக்கால் நாட்டுதல், மாலை  திருவிளக்கு பூஜை, இரவு சிறப்பு பூஜை நடைபெறுகின்றன.விழா நாள்களில் அபிஷேக தீபாராதனை, கொலு தீபாராதனை, சிறப்பு பூஜை, சமய சொற்பொழிவு ஆகியவை நடைபெறுகின்றன.  மே 4ம் தேதி காலை 6 மணிக்கு   சிறப்பு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !