உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயில் உழவாரப்பணி

நெல்லையப்பர் கோயில் உழவாரப்பணி

திருநெல்வேலி ;  இந்து ஆலயப் பாதுகாப்பு குழுவின் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் பக்தர் பேரவை சார்பில் ஒவ்வொரு மாதமும் 4 ஆவது ஞாயிற்றுக்கிழமை நெல்லையப்பர் கோயிலில் உழவாரப்பணி மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று நடைபெற்ற 178 ஆவது உழவாரப்பணியில் பக்தர் பேரவையின் சார்பில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !