உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மே 1-ல் காலங்குடியிருப்பு ஸ்ரீபெருமாள்சுவாமி கோயில் விழா

மே 1-ல் காலங்குடியிருப்பு ஸ்ரீபெருமாள்சுவாமி கோயில் விழா

சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காலங்குடியிருப்பு ஸ்ரீபெருமாள்சுவாமி கோயில் கொடைவிழா  வரும் மே 1-ம் தேதி தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.முதல் நாள் காலை 7மணிக்கு கணபதி ஹோமம், 9 மணியிலிருந்து 10 மணி வரை கும்பாபிஷேகம்,  இரவு வில்லிசையும், 2 ஆம் நாள் பகல் 1 மணிக்கு மதியகொடையும், தொடர்ந்து வில்லிசை, இரவு 12 மணிக்கு ஜாமக்கொடையும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !