உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருஆவினன்குடி கருமாரியம்மன் கோவில் விழா!

திருஆவினன்குடி கருமாரியம்மன் கோவில் விழா!

அனுப்பர்பாளையம் : சிறுபூலுவப்பட்டி, திருஆவினன்குடியில் அமைந்துள்ள கருமாரியம்மன் கோவிலில் ஒன்பதாம் ஆண்டு துவக்க விழா மற்றும் அமாவாசையையொட்டி அன்னதானம் வழங்கும் விழா நேற்று மதியம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !