உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோயிலில் 5,008 பொங்கல் வழிபாடு

அம்மன் கோயிலில் 5,008 பொங்கல் வழிபாடு

தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம், பூவங்காபறம்பு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா மற்றும் கொடை விழா கடந்த சனிக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது.  ஒவ்வொரு நாளும் கணபதி ஹோமம், அம்மனுக்கு குங்கும அபிஷேகம், சந்தன அபிஷேகம், களபாபிஷேகம், புஷ்பாபிஷேகம், சிறப்பு பூஜை ஆகியவை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5,008 பொங்காலை வழிபாடு  நேற்று  நடைபெற்றது.   பின்னர் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.  பொங்காலையிட்டு முடிந்தவுடன் புனித நீர் தெளிக்கப்பட்டது. அம்மனுக்கு உச்சகால பூஜையும், தீபாராதனையும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !