அறம் வளர்த்த நாயகி கோவிலில் சித்திரை திருவிழா
ADDED :4223 days ago
உடன்குடி: குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்தநாயகி அம்மன் உடனுறை காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடிஏற்றம் நடந்தது. இதையொட்டி கொடி மரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டு, பல்வேறு அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்