லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!
ADDED :4174 days ago
பழநி: பழநி லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில் சர்வ அலங்காரத்தில் லட்சுமிநாராயணப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.