உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சாம்பள்ளி மாரியம்மன் கோயில் திருவிழா

புதுச்சாம்பள்ளி மாரியம்மன் கோயில் திருவிழா

மேட்டூர் : சேலம் மாவட்டம், மேட்டூர் அருகேயுள்ள புதுச்சாம்பள்ளி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, நேற்று  பக்தர்களின் தீர்த்தக் குட ஊர்வலம் நடைபெற்றது.  இக்கோயில் திருவிழா ஏப் 22- ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.   தீர்த்தக் குடம், பால்குடம், பூங்கரகம்  என பல்வேறு  நிகழ்ச்சிகள்நடைபெற்றது.  காவிரி ஆற்றிலிருந்து   அம்மன்   ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.   திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !