உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆத்தூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

ஆத்தூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

சேலம்:  சேலம் மாவட்டம், ஆத்தூர் விநாயகபுரத்தில் உள்ள ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோயில் 29-ஆவது ஆண்டு சித்திரைத் திருவிழாவில்  நேற்று   முக்கியநிகழ்ச்சியான  அலகு குத்தும் நிகழ்ச்சி  நடைபெற்றது. பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்து  நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !