உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிந்து மாதவர் கோயில் தேர் வெள்ளோட்டம்!

பிந்து மாதவர் கோயில் தேர் வெள்ளோட்டம்!

ஆம்பூர்: வேலூர ஆம்பூர் அருகே துத்திப்பட்டு பிந்து மாதவர் கோயில் திருத்தேர் திருவீதி வெள்ளோட்ட விழா வரும்  11ம் தேதி நடைபெற உள்ளது. இத் தேர் பணிகள் முடிவடைந்து வெள்ளோட்டம் மே 10ம் தேதி   மாலை திருமஞ்சனத்துடன் தொடங்குகிறது.  பின்னர் 11ம் தேதி காலை சுதர்ஸன ஹோமம் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 7.30 மணிக்கு திருத்தேர் திருவீதி வெள்ளோட்டம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !