உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரியகாளியம்மன் கோவில் திருவிழா

கரியகாளியம்மன் கோவில் திருவிழா

பவானி:  பவானியை அடுத்த அம்மாபேட்டை கரியகாளியம்மன், மாரியம்மன், ஓம்காளியம்மன் மற்றும் கிட்டம்பட்டியம்மன் கோவில் குண்டம் திருவிழா நேற்று  நடைபெற்றது.இக் கோயில் திருவிழா கடந்த மாதம் 22--ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி, நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. முக்கிய நிகழ்ச்சியான பூக்குண்டம்  இறங்குதல் நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் என ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கினர் . நாளை  மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !