உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் உற்சவம்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் உற்சவம்

அவிநாசி : திருப்பூர் கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் தேர்த்திருவிழா 3-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி  நடைபெறுகிறது.   பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி 63 நாயன்மார்களுக்கு காட்சி தரும் நிகழ்ச்சி  நேற்று முன்தினம்  இரவு நடைபெற்றது.  நேற்று நடந்த முக்கிய நிகழ்ச்சியில் ப  திருவீதி உலா நடைபெற்றது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !