உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவி லோகத்தம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா!

தேவி லோகத்தம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா!

திருவள்ளூர் : திருவள்ளூர் தேவி லோகத்தம்மன் ஆலயத் தில், 27ம் ஆண்டு, தீமிதி திருவிழா, வரும் 23ம் துவங்குகிறது.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள தேவி லோகத்தம்மன் கோ விலில், இந்த ஆண்டு தீமிதி திருவிழா வரும் 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. மாலை 5:00 மாத்தாங்கி கல்யாணம் மாலை 6:00 நாகாத்தம்மன் புற்று பூஜை இரவு 8:00 அம்மன் திருவீதி உலா மே 24 காலை 11:00 போத்துராமர் பூஜையும் மே 25 காலை 4:00 அம்மன் மகா அபிஷேகம் காலை 11:00 மகா தீபாராதனையும் மே 25ம் தேதி, மாலை 6:00 மணிக்கு தீமிதித்தலும், இரவு 9:00 மணிக்கு அம்மன் புஷ்ப வாகனத்தில் பவனியும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !