உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்டமி விபரம்!

அஷ்டமி விபரம்!

ஒவ்வொரு மாத அஷ்டமியும் ஒவ்வொரு பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நாட்களில் பைரவரை வழிபட்டு நலம் பெறலாம்.

சித்திரை  - ஸநாதனாஷ்டமி
வைகாசி  - சதாசிவாஷ்டமி
ஆனி  - பகவதாஷ்டமி
ஆடி - நீலகண்டாஷ்டமி
ஆவணி  - ஸ்தாணு அஷ்டமி
புரட்டாசி - சம்புகாஷ்டமி
ஐப்பசி  - ஈஸ்வராஷ்டமி
கார்த்திகை - ருத்ராஷ்டமி
மார்கழி - சங்கராஷ்டமி
தை - தேவதேவாஷ்டமி
மாசி - மகேஸ்வராஷ்டமி
பங்குனி - த்ரயம்பகாஷ்டமி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !