உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாடக்கோட்டை முனீஸ்வர் கோயில் பூச்சொரிதல் விழா

மாடக்கோட்டை முனீஸ்வர் கோயில் பூச்சொரிதல் விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தமங்கலம் மாடக்கோட்டை முனீஸ்வர் கோயில் விழாவை முன்னிட்டு பூத்தட்டுடன் பக்தர்கள் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !