உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவபெருமானுக்கு ஆழித்தேர்!

சிவபெருமானுக்கு ஆழித்தேர்!

தெய்வங்களுக்கு உரிய தேர்களில் சிவபெருமானுக்கு உரித்தான ஆழித்தேர்தான் மிகப்பெரியது. வேதங்கள் குதிரைகளாகவும், சந்தஸஅ (வேதங்களை ஓதவேண்டிய இசை) சாட்டையாகவும், சூரிய-சந்திரர் சக்கரங்களாகவும் உள்ள இத்தேரை பிரம்மாவே சாரதியாக இருந்து ஓட்டுவதாக ஐதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !