உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்தி அங்காளபரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்!

அயோத்தி அங்காளபரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்!

மதுரை: மதுரை, வாடிப்பட்டி அருகே உள்ள அயோத்தி அங்காளபரமேஸ்வரி கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !