உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் விமானங்களின் வகைகள்

கோயில் விமானங்களின் வகைகள்

1. வட இந்திய விமானம் - நாநகரம் - பீடத்தில் இருந்து உச்சிவரை சதுரமாக அமைந்திருப்பது.
2. தென் இந்திய விமானம் - திராவிடம் - கண்டம் (கழுத்துப்பகுதி) முதன் எண்கோணமாக இருப்பது.
3. மத்திய இந்திய விமானம் - வேசரம் - கண்டம் முதல் வட்ட வடிவம் கொண்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !